ஹைக்கூ

அகத்தின் அழகு முகத்தில்...
தன்னையே மறந்த தவக்கோலத்தில் -
யோகியின் முகத்தில் .

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (21-Jan-25, 10:04 am)
Tanglish : haikkoo
பார்வை : 48

மேலே