ஹைக்கூ
இரு நாடைபிரிக்கும் வேலி -
வந்தமர்ந்த பறவை
வேலியைத் தாண்ட நினைக்கும் அகதி
இரு நாடைபிரிக்கும் வேலி -
வந்தமர்ந்த பறவை
வேலியைத் தாண்ட நினைக்கும் அகதி