ஹைக்கூ
மழை ..ஓடும் சாக்கடையில்
கம்பீரமாய் மிதக்கும் காகிதக்கப்பல்
சிறுவனின் முகத்தில் வெற்றிசிரிப்பு
மழை ..ஓடும் சாக்கடையில்
கம்பீரமாய் மிதக்கும் காகிதக்கப்பல்
சிறுவனின் முகத்தில் வெற்றிசிரிப்பு