கண்ணீர்

உலகம் என்னை எதுவாக
பழித்தாலும் கவலை யில்லை
தாயேஅந்த வொரு
உலகில் நீ இல்லாத வரை....

எழுதியவர் : ஐஸ்வர்யா (5-Jul-15, 11:39 am)
Tanglish : kanneer
பார்வை : 266

மேலே