உழைப்பை கற்றுக்கொள்ள வேண்டும்

உழைப்பிற்கு பெயர் பெற்ற
தேனீக்களும் எறும்புகளும் கூட
கற்றுக்கொள்ள வேண்டுமே.!!

சுறுசுறுப்பான உழைப்பை.!

-என் தாயிடம்..

எழுதியவர் : பார்த்திப மணி (2-Jul-15, 11:08 pm)
பார்வை : 107

மேலே