அழகு

என் கன்னங்கள் வழித்து திருஷ்டி பொட்டு வைக்கும்போதெல்லாம்
என் அம்மா ஒன்றை மட்டும் ஏனோ மறந்துவிடுகிறாள்

பூரண சந்திரனை போல் அவள் என் அருகில் இருக்கும்போது
நட்சத்திரத்தை பார்த்து யார் தான் கண் வைக்க போகிறார்கள் !!!!!!!?

எழுதியவர் : குந்தவி (2-Jul-15, 8:39 pm)
Tanglish : alagu
பார்வை : 287

மேலே