கார் வரை கண்மணியே
வீடு வரை செல்ல
பாதுகாப்பல்ல!
வெறும் கார் வரைதான்
செல்லமே!
இப்படி உன்னை
மழையில் நனைத்து
வீடு வரை அழைத்து செல்ல
துடித்திடும் அன்னை மனம்
கார் வரை தான் !அதற்கே
காயமடைகிறேன் கண்மணியே!
வீடு வரை செல்ல
பாதுகாப்பல்ல!
வெறும் கார் வரைதான்
செல்லமே!
இப்படி உன்னை
மழையில் நனைத்து
வீடு வரை அழைத்து செல்ல
துடித்திடும் அன்னை மனம்
கார் வரை தான் !அதற்கே
காயமடைகிறேன் கண்மணியே!