நின்று மெல்லச் செல் எம்பாவாய்
பின்னல் கருங்கூந்தல் தன்னிலே மல்லிகைப்பூ
முன்பனி சிந்திடும் மார்கழிக் காலையில்
புன்னகைப்பூ உன்முகத்தில் பூத்துக் குலுங்குது
நின்றுமெல்லச் செல்எம்பா வாய்
----- ஒரு விகற்ப இன்னிசை வெண்பா
பின்னல் கருங்கூந்தல் தன்னிலே மல்லிகைப்பூ
முன்பனி சிந்திடும் மார்கழிக் காலையில்
புன்னகைப்பூ உன்முகத்தில் பூத்துக் குலுங்குது
நின்றுசெல் எம்பாவாய் நீ
---ஈற்றடியிலும் நி நீ மோனை அமைத்து