யாதுமானவன்
என்னவனின் கரம்
பிடித்து நடந்தது
இன்னும் நீங்காமல்
நிற்க்கிறது நினைவினில் ....
அன்று முதல்
இன்று வரை
அவன் அன்பின்
துளிகள்யாவும்
அமுதசுரபி போல்
பழகி பெருகுகிறது ....
அவனை
யாதுமானவன்
என்றால்
பிழை ஏதும் இல்லை
என்றே
தோன்றுகிறது .....!!!