ஒரு வரி கவிதை 05
முதுகில் தட்டும்
இதயத்தை கவரும்
நட்பு
#
முதுகில் குத்தும்
இதயம் வலிக்கும்
துரோகம்
#
இளமையில் ஆரம்பம்
மரணத்தில் முடியும்
நட்பு
#
மகா பாரதம்
கர்ணன்
நட்பு
#
தூக்கிவிடும்
துயரம் தாங்கும்
நட்பு