தண்டனை

நான் வேண்டாம் என்ற பொது
அன்பின் உருவாய்
நீ என்னுடன் இருந்தாய்
ஆனால் இப்போது
நான் வேண்டும் என்று பொது
அன்பின் நிழலாக கூட
நீ என்னுடன் இல்லை
காரணம் தெரியாமல் இத்தனை
நாட்கள் தண்டனை அனுபவித்து
கொண்டு இருக்கிறேன்
என் உயிர் தொழி???????????????????????

எழுதியவர் : மோகன priyanka (10-Dec-15, 2:23 pm)
Tanglish : thandanai
பார்வை : 307

மேலே