PR SUBRAMANIYAN - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  PR SUBRAMANIYAN
இடம்:  Kovilur
பிறந்த தேதி :  26-Apr-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  19-Jun-2019
பார்த்தவர்கள்:  106
புள்ளி:  10

என்னைப் பற்றி...

தமிழ் மாணவன்

என் படைப்புகள்
PR SUBRAMANIYAN செய்திகள்
PR SUBRAMANIYAN - எண்ணம் (public)
20-Jul-2019 1:05 am

நிலை மீறிய நிலை
நீள் நாள் கண்டபின்பு
நினைவினில் ஆனந்த துக்கம்
அவள் அறியாள் 
பார்த்தது நான்- அவளிள்ளை
அன்பே!
நிழல் எனக்கில்லை அறிந்தும்
நிழல்பற்ற நினைக்கிறேன் குழந்தையாய்

மேலும்

PR SUBRAMANIYAN - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Jul-2019 5:51 pm

கம்பன் படைத்த காவியம்
தமிழுக்கு பெருமை!
கல்லும் மண்ணும் சமமென்று
ஏற்க மறுக்கும் உலகத்திலே
உயர்வு தாழ்வு ஏதுமின்றி
ஈடு இணை- ஒன்றாக
தேனீர் பருகும் காட்சி
தமிழர்க்கு பெருமை!
ஆகா! கற்பனை!!- சுட்டுரையில்
மங்கை அகமகிழ செய்திருக்கும் கண்டிருந்தால்- அதனாலென்ன
எம்மவர்க்கு இராவணன் தான் கதாநாயகன்.
(குறிப்பு: சில வருடங்களுக்கு முன்பு தமிழ் பட பிடிப்பு தளத்தில், இடைவேளை தருணத்தில் வேடமணிந்த நடிகர் மற்றும் நடிகை தேநீர் பருகும் புகைப்பட காட்சி)

மேலும்

PR SUBRAMANIYAN - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Jul-2019 7:55 pm

சுற்றறிக்கை வருகிறது- ஆண்களிடம்
அழகின் அழகு அவள்
என்று
என்ன செய்ய நானும் ஓர்
பார்வையாளன்
ஆயிரம் கண்கள் என்ற ஆயுதத்தை புவிநோக்கி வீழ்த்தி
ஏன் எனக்கு மட்டும் வஞ்சம் செய்தாய்
அன்பே! பதற்றமான சூழ்நிலை தான்
பரிதவிக்க வைத்தாய்
ஏனே
இடை நில்லா பேருந்தோ-
காதல் எனக்கு மட்டும்.


உன்னை பார்க்கும் போது

மேலும்

PR SUBRAMANIYAN - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Jul-2019 5:59 pm

அனைத்துக்கும் ஆசைப்பட்டு
ஆயரம் தோல்வி கண்டு
மானிடப் பதறாய் நின்றேன்-
ஆயிரம் ஆயுத கண்ணால்
ஆதவன் ஒளியினை போல்
ஆழ்மன நெஞ்சினில் என்னை
தீக்கரை ஆக்கி கொண்டு சென்றாய்
அன்பே ஆராத்தி
திருமுக அழகால் கொன்ற
ஆயுதம் கண்கள்தானோ எனினும்
பூக்களால் பூவே உன்னை வாழ்த்துகிறேன்
-பொ .ர.சுப்ரமணியன்

மேலும்

PR SUBRAMANIYAN - Rose அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Jun-2019 10:20 pm

நற்றமிழ் பிரித்து எழுது ?

மேலும்

நல்ல + தமிழ் 14-Oct-2019 3:25 pm
நண்பா Rose நற்றமிழ் என்பதற்கு அழகான விளக்கம் நண்பர் அருள் நம்பி அளித்துள்ளார் காண்க 05-Jul-2019 11:47 pm
நற்றமிழ் = நன்மை + தமிழ். இலக்கண முறைப்படி இவ்வாறுதான் பிரித்து எழுத வேண்டும். ஏனெனில் நற்றமிழ் என்பது பண்புத் தொகைச்சொல். தமிழ் மொழி, ' நல்ல' என்னும் பண்பை பெற்ற தமிழ் சொல்லாகும்.ஆகவே இப்பண்புச் சொல், 'மை' விகுதி பெற்று வரும் என்பது இலக்கண விதியாகும். செந்தாமரை - வண்ணப் பண்புத் தொகை ஆகவே செம்மை + தாமரை என்று பிரியும். வட்ட நிலா - வடிவப் பண்புத் தொகை - வட்டமாகிய நிலா - எனவே வட்டம் + நிலா என்று பிரிப்பர். முத்தமிழ் - அளவுப் பண்புத் தொகை - மூன்று + தமிழ் இன்சொல் - சுவைப் பண்புத் தொகை - இனிமை + சொல் இவ்வாறு தொகை பெற்று வரும் சொல்லை மை விகுதி கொண்டு பிரித்து எழுதுவர். மேற் கூறப்பட்ட வண்ணப்பண்பு, வடிவப் பண்பு, அளவுப் பண்பு, சுவைப்பண்பு ஆகிய உதாரணச்சொற்களில் நற்றமிழ் என்னும் சொல் தமிழின்(நல்ல என்னும்) குணப்பண்பை குறிப்பதால் நம்மை + தமிழ் என்று பிரித்து எழுதுவர். அதே சமயத்தில் ..... தமிழ்ச் சொற்களை இடத்திற்கு ஏற்றார் போல் பொருள் கொள்வது மரபு. அவ்வகையில் நற்றமிழ் என்னும் சொல்லில், 'தமிழ்' என்னும் சொல்லை மொழியாகக் கருதும்படி வாக்கியம் எழுதப்பட்டு இருந்த்தால் நன்மை + தமிழ் என்றும், நற்றமிழ் என்னும் சொல்லில் தமிழ் என்னும் சொல் ஒரு வார்த்தையாகக் கையாளப்பட்டிருந்த்த்தால் நல்ல + தமிழ் என்றும் பிரித்து எழுதுவர். 05-Jul-2019 12:18 am
7 :
Nanmai + Thamizh 04-Jul-2019 4:12 pm
PR SUBRAMANIYAN - PR SUBRAMANIYAN அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Jun-2019 5:49 am

ஆகா! தலைப்பினில் ஆராய்ச்சியா-ஆம்
கற்பனை பெயர் தான்
நிழல் உலகில் நிசம்-
கற்பனையின் கதாநாயகி!!!

மேலும்

பொன்னிற மேனி பளபளக்க அழகோ அழகு என்று வியக்க வைக்க பன்னிரு மாகை கொண்ட கதிரவனாய் உன்திரு மேனி இதோ எதிர் புறம் காகையும் கதிரும் அமைதி பெற மெதுவாய் படந்தது கருப்பு துளை இயந்திரம் இடத்திலும் இருளாள் நான் உன் இதயத்தில் நானில்லை வியப்பு ஆகா ஆராத்தி ஒளி நீ இருள் நான் இதுவும் கடந்த கற்பனை அழகில் நீ ஆகா ஆகா ஆராத்தி. 27-Jun-2019 10:48 pm
மேலும்...
கருத்துகள்

மேலே