PR SUBRAMANIYAN- கருத்துகள்
PR SUBRAMANIYAN கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [63]
- கவின் சாரலன் [62]
- Dr.V.K.Kanniappan [31]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [20]
- hanisfathima [18]
நண்பா Rose நற்றமிழ் என்பதற்கு அழகான விளக்கம் நண்பர் அருள் நம்பி அளித்துள்ளார் காண்க
நல்ல + தமிழ்
பொன்னிற மேனி பளபளக்க
அழகோ அழகு என்று வியக்க வைக்க
பன்னிரு மாகை கொண்ட கதிரவனாய்
உன்திரு மேனி
இதோ எதிர் புறம்
காகையும் கதிரும் அமைதி பெற
மெதுவாய் படந்தது கருப்பு
துளை இயந்திரம் இடத்திலும்
இருளாள் நான்
உன் இதயத்தில் நானில்லை
வியப்பு
ஆகா ஆராத்தி
ஒளி நீ
இருள் நான்
இதுவும் கடந்த கற்பனை
அழகில் நீ ஆகா ஆகா ஆராத்தி.