Rose - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Rose
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  24-Jun-2019
பார்த்தவர்கள்:  131
புள்ளி:  1

என் படைப்புகள்
Rose செய்திகள்
Rose - கேள்வி (public) கேட்டுள்ளார்
24-Jun-2019 10:20 pm

நற்றமிழ் பிரித்து எழுது ?

மேலும்

நல்ல + தமிழ் 14-Oct-2019 3:25 pm
நண்பா Rose நற்றமிழ் என்பதற்கு அழகான விளக்கம் நண்பர் அருள் நம்பி அளித்துள்ளார் காண்க 05-Jul-2019 11:47 pm
நற்றமிழ் = நன்மை + தமிழ். இலக்கண முறைப்படி இவ்வாறுதான் பிரித்து எழுத வேண்டும். ஏனெனில் நற்றமிழ் என்பது பண்புத் தொகைச்சொல். தமிழ் மொழி, ' நல்ல' என்னும் பண்பை பெற்ற தமிழ் சொல்லாகும்.ஆகவே இப்பண்புச் சொல், 'மை' விகுதி பெற்று வரும் என்பது இலக்கண விதியாகும். செந்தாமரை - வண்ணப் பண்புத் தொகை ஆகவே செம்மை + தாமரை என்று பிரியும். வட்ட நிலா - வடிவப் பண்புத் தொகை - வட்டமாகிய நிலா - எனவே வட்டம் + நிலா என்று பிரிப்பர். முத்தமிழ் - அளவுப் பண்புத் தொகை - மூன்று + தமிழ் இன்சொல் - சுவைப் பண்புத் தொகை - இனிமை + சொல் இவ்வாறு தொகை பெற்று வரும் சொல்லை மை விகுதி கொண்டு பிரித்து எழுதுவர். மேற் கூறப்பட்ட வண்ணப்பண்பு, வடிவப் பண்பு, அளவுப் பண்பு, சுவைப்பண்பு ஆகிய உதாரணச்சொற்களில் நற்றமிழ் என்னும் சொல் தமிழின்(நல்ல என்னும்) குணப்பண்பை குறிப்பதால் நம்மை + தமிழ் என்று பிரித்து எழுதுவர். அதே சமயத்தில் ..... தமிழ்ச் சொற்களை இடத்திற்கு ஏற்றார் போல் பொருள் கொள்வது மரபு. அவ்வகையில் நற்றமிழ் என்னும் சொல்லில், 'தமிழ்' என்னும் சொல்லை மொழியாகக் கருதும்படி வாக்கியம் எழுதப்பட்டு இருந்த்தால் நன்மை + தமிழ் என்றும், நற்றமிழ் என்னும் சொல்லில் தமிழ் என்னும் சொல் ஒரு வார்த்தையாகக் கையாளப்பட்டிருந்த்த்தால் நல்ல + தமிழ் என்றும் பிரித்து எழுதுவர். 05-Jul-2019 12:18 am
7 :
Nanmai + Thamizh 04-Jul-2019 4:12 pm
கருத்துகள்

மேலே