காதல்

சுற்றறிக்கை வருகிறது- ஆண்களிடம்
அழகின் அழகு அவள்
என்று
என்ன செய்ய நானும் ஓர்
பார்வையாளன்
ஆயிரம் கண்கள் என்ற ஆயுதத்தை புவிநோக்கி வீழ்த்தி
ஏன் எனக்கு மட்டும் வஞ்சம் செய்தாய்
அன்பே! பதற்றமான சூழ்நிலை தான்
பரிதவிக்க வைத்தாய்
ஏனே
இடை நில்லா பேருந்தோ-
காதல் எனக்கு மட்டும்.


உன்னை பார்க்கும் போது

எழுதியவர் : P.R.Subramaniyan (12-Jul-19, 7:55 pm)
சேர்த்தது : PR SUBRAMANIYAN
பார்வை : 126

மேலே