உனக்காய் இழக்கிறேன்

எல்லாம்
இழந்த நிலையில் எதையோ
பற்றிக்
கொள்வதாயில்லாமல்,
உனையே
பற்றிக்கொள்ள..
எதையும்
இழக்கும்
நிலையிலிருக்கிறேன்.

எழுதியவர் : நிலா ப்ரியன் (12-Jul-19, 7:51 pm)
சேர்த்தது : நிலா ப்ரியன்
Tanglish : unakkaai yilakkiren
பார்வை : 193

மேலே