விழியினின் ஓரசைவில் காட்டிவிட்டாய்

கற்க நினைத்தேன் கதிர்விரியும் காலையில்
வெற்றியின் வீர வரலாற்றுத் தத்துவத்தை
ஒற்றை விழியினின் ஓரசைவில் காட்டிவிட்டாய்
வெற்றியின் பாதையை யே

எழுதியவர் : கவின் சாரலன் (14-Dec-24, 9:13 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 53

மேலே