தேதியின்று ஓடத்திலா

ஏரிகள் எல்லாமும் எங்கும் நிரம்பிநிற்க
சூரியன் வானில் சுடர்மறைத்தொ ளிந்துநிற்க
மேகம் திமிரில் மிதப்பில் திரிந்துகொட்ட
வீதியெல்லாம் ஓடுது வெள்ளம் பெருக்கெடுத்து
தேதியின்று ஓடத் திலா ?

எழுதியவர் : கவின் சாரலன் (15-Dec-24, 10:00 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 3

மேலே