கண்ணிரண்டும் எண்ணத்தில் ஏதோ எழுதிச் செல்கின்றது

கண்ணிரண் டும்மெல்லத் துள்ளி விளையாடி
எண்ணத்தில் ஏதோ எழுதிச்செல் கின்றது
வண்ணத்தில் மின்னிடும் வானவில்லைப் போலவே
வெண்ணில வின்வர மோ

எழுதியவர் : கவின் சாரலன் (16-Dec-24, 11:18 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 12

மேலே