கவிதையில்நான் கண்ட கனவில்

கவிதையில்நான் கண்ட கனவில் வருவாய்
தவழ்ந்திடும் புன்னகையில் திங்களின் தோழி
சிவந்தஉன் செவ்விதழ் சித்திரம் பேசும்
தெவிட்டா பொதிகைத் தமிழ்

எழுதியவர் : கவின் சாரலன் (17-Dec-24, 10:04 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 21

மேலே