சிந்திடும் சுந்தரப் புன்னகையின் மன்னா

அந்தஅனா ஆவன்னா அந்தியின் பாடத்தை
எந்த நிலவினில் என்றுதான் நீகற்பாய்
சிந்திடும் சுந்தரப் புன்னகை யின்மன்னா
சந்திரன்பார் சோர்ந்துவிட் டான்

எழுதியவர் : கவின் சாரலன் (13-Dec-24, 10:23 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 51

மேலே