கதாநாயகன்

கம்பன் படைத்த காவியம்
தமிழுக்கு பெருமை!
கல்லும் மண்ணும் சமமென்று
ஏற்க மறுக்கும் உலகத்திலே
உயர்வு தாழ்வு ஏதுமின்றி
ஈடு இணை- ஒன்றாக
தேனீர் பருகும் காட்சி
தமிழர்க்கு பெருமை!
ஆகா! கற்பனை!!- சுட்டுரையில்
மங்கை அகமகிழ செய்திருக்கும் கண்டிருந்தால்- அதனாலென்ன
எம்மவர்க்கு இராவணன் தான் கதாநாயகன்.
(குறிப்பு: சில வருடங்களுக்கு முன்பு தமிழ் பட பிடிப்பு தளத்தில், இடைவேளை தருணத்தில் வேடமணிந்த நடிகர் மற்றும் நடிகை தேநீர் பருகும் புகைப்பட காட்சி)

எழுதியவர் : P.R.Subramaniyan (14-Jul-19, 5:51 pm)
சேர்த்தது : SUBRAMANIYAN PR
Tanglish : kadhaanaayagan
பார்வை : 72

மேலே