புரியவில்லை

அப்போது நான்
சொல்லாமல் இருந்திருந்தால்
இப்போது பல
குழப்பங்களுடனும் தனிமையுடனும்
இருந்திருக்க மாடேனோ என்னவோ !!

எழுதியவர் : மோகனா பிரியங்கா சிவகுமார (20-Feb-22, 6:02 am)
சேர்த்தது : மோகன பிரியங்கா சி
Tanglish : puriyavillai
பார்வை : 111

மேலே