போலி சிரிப்பு

சுமக்க சுமக்க பாரம் தான்
கண்ணீரை மறைத்து
"போலி சிரிப்பு" பழகிவிட்டால்
பின் படைத்தவனும் கைவிடுவான் !!

எழுதியவர் : மோகனா பிரியங்கா சிவகுமார (20-Feb-22, 5:55 am)
சேர்த்தது : மோகன பிரியங்கா சி
Tanglish : poli sirippu
பார்வை : 141

மேலே