INIYAVAN - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : INIYAVAN |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 25-Aug-2019 |
பார்த்தவர்கள் | : 37 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
INIYAVAN செய்திகள்
சிரிக்கத் தெரியாத கண்கள்
அழுகைத் தெரியாத உதடுகள்
மறக்கத் தெரியாத உள்ளம்
நினைக்கத் தெரியாத உடல்
கடக்க முடியாத பாதை
நடக்க முடியாத பயணம்
"என் வாழ்க்கை"
கிழக்கே இல்லாத சூரியன் போல
உதிப்பது எங்கே
உதயமாவது எங்கே என்று
தொடக்கமும் முடிவும் இல்லாமல்
எங்கோ சுற்றிக் கொண்டிருக்கின்றன...
காதலே,
எங்கேனும் நீயும் கண்டால்
என் முகவரி கொடு இல்லையேல்
என் முடிவுரையை நீ எழுதிடு....
இப்படிக்கு,
காத்திருக்கும் கல்லறை நான்...
பதிவுச் செய்துவிட்டேன் கவிச்சாரலே 04-Sep-2019 2:41 am
சேர்த்துவிட்டேன் ..... கவியரசே
உங்கள் அன்புக்கு நன்றி.... 04-Sep-2019 2:40 am
உங்களின் இந்த பாட்டு மிகவும் நன்றாக இருக்கிறது; இதை கவிதைகளுக்கான பிரிவில் சேர்த்திருந்தால் மிகவும் நலமாய் இருந்திருக்கும். இது கேள்விகளுக்கான பிரிவு; உங்களின் பாட்டு நன்றாக இருக்கிறது 03-Sep-2019 1:50 pm
உணர்வுகளை வெளிப்படுத்தும் அழகிய கவிதை .
ஏன் கேள்விப் பகுதியில் பதிவு செய்திருக்கிறீர்கள் ? 27-Aug-2019 4:00 pm
INIYAVAN - மோகன பிரியங்கா சி அளித்த கருத்துக் கணிப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Jun-2019 2:44 am
பெண் குழந்தை பாலியல் குற்றத்திற்கு முக்கிய காரணமா உங்களுக்கு தோன்றுவது என்ன ??
இன்றைய நாட்களில் மிகவும் அதிகமாக பெண் குழந்தைகளின் பாலியல் குற்றச்சாட்டு அதிகமாகி கொண்டு வருகிறது இதற்கு முக்கிய கரணம் யார் என்பது உங்கள் கருத்து???
media 25-Aug-2019 6:12 pm
ஊடகம் 25-Aug-2019 11:01 am
ஊடகம் 24-Aug-2019 4:58 pm
பெண்கள் உடுத்தும் உடைகள். உடலை ஒட்டி, இறுக்கமாக ஆடை அணிவதை பெண்கள் நிறுத்திக்கொண்டாள், சற்று தளர்வான உடைகளை அணிந்தால், நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையும். 23-Aug-2019 1:53 pm
கருத்துகள்