தொலைத்துவிட்டாய்

உன் நினைவில் மூழ்கி
என்னை தொலைத்திட விரும்பினேன்
ஆனால்!!!!
நீயோ!!
என்னை தனிமையில்
தொலைத்துவிட்டாய் அடா!!!

எழுதியவர் : மோகனா பிரியங்கா சிவகுமார (24-Apr-20, 10:03 pm)
சேர்த்தது : மோகன பிரியங்கா சி
Tanglish : tholaithuvittai
பார்வை : 106

மேலே