ராமஜோதி சு - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : ராமஜோதி சு |
இடம் | : பெரியநாயக்கன்பா ளையம் |
பிறந்த தேதி | : 19-Jun-1950 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 09-Aug-2015 |
பார்த்தவர்கள் | : 469 |
புள்ளி | : 78 |
ஆன்மீக பேசசா ளர்..எழுத தாளர் .கவி.
ஒரு அரசன் விருந்து வைப்பதாக அறிவித்தான். யார் அரச உடை உடுத்தி வருகிறார்களோ அவர்களே விருந்தில் கலந்து கொள்ள முடியும் .
ஒரு பிச்சைக்காரன் பார்த்தான்.பயம் இருந்தது. இருந்தாலும் தைரியமாக அரசனை பார்க்க காவலாளியிடம் அனுமதி பெற்று அரசனை பார்த்தான்.
அரசே உங்கள் விருந்தில் கலந்து கொள்ள ஆசை .ஆனால் என்னிடம் அரச உடை இல்லை . உங்களுடைய பழைய உடை ஏதாவது கொடுத்தால் நானும் அணிந்து கொள்வேன் என்றான்.
அரசன் தன் உடைகளில் ஒன்றை கொடுத்தான்.அணிந்துகொண்டான் .பக்கத்தில் வந்த அரசன் இனி உனக்கு இந்த உடை கிழியாது .அழுக்காகாது .உன்னை விட்டு போகாது. என்று சொன்னான். இவன் அரசர் கொடுத்த துணியை பார்த்தான்.
ஒருவேளை இ
உயிரே ஆன்மா .
அனைத்திற்கும் உண்டு.
ஓரறிவு முதல்
ஆறறிவு வரை
உயிர் என்ற ஆன்மா
ஒன்றுதான் போம்மா.
எங்கிருந்து வந்தோம்
யாருக்கும் தெரியாது.
யாரை கேட்டு வந்தோம்
உனக்கும் எனக்கும் புரியாது .
உடலோடு வந்த நாம்
உடலை விட்டு
எங்கே போகிறோம் ?
தெரிந்தவர் சொல்லுங்கள்
இறைவனாய் நில்லுங்கள்.
வெளிநாட்டு வேலை முடிந்தது தன் கிராமத்திற்குள் நுழைந்தான் தனசேகரன்.
ஊருக்கு நடுவில் மூன்று ரோடு சேர்கிற இடத்தில் ஒரு பெரிய ஆலமரம் தன் கரங்களை வீசிக்கொண்டு இந்த கிராமத்திற்கு பிராணவாயுவை அள்ளிக் கொடுத்துக் கொண்டிருந்த கற்பக மரம் காணவில்லை . மேடையும் இல்லை.
ஒரு கட்டடம் எழுப்பப்பட்டிருந்தது .
அதிலே ஒரு பெயர்ப்பலகை தொங்கிக்கொண்டிருந்தது.பக்கத்தில் போய் பார்த்தான். சமூக கூடம் என்றிருந்தது.
இன்னும் 500 அடியில் தாயும் தந்தையும் இருக்கிற வீட்டுக்குள் நுழைய போகிறான் .என்ன ஆயிற்று? இந்த மரம் தானாக விழுந்து விட்டதா?
வாடா தனசேகர் என்று விவசாயி தாயும் தந்தையும் அழைத்தார்கள்.
என்னப்பா ஆச
தீப ஒளி திருநாளில்
தெவிட்டாத சுவையாக
தீந்தமிழ் கனிவாக
மனமெலாம் மத்தாப்பாய்
மங்களமாய் அணைவரும் வாழ்க.
தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
இராமஜோதி.
இரவு 10 மணிக்கு சிவராமன் வந்தார் .காத்திருந்த ரம்யா அவர் சாப்பிட டிபன் எடுத்து வைத்தாள்.கை கால் அலம்பி கொண்டு இரவு உடை உடுத்திக் கொண்டு வந்த சிவராமன் மதுமிதா தூங்கி விட்டாளா? என்றார்.
அவள் 8 மணிக்கே தூங்கிட்டாங்க.நீங்க சாப்பிடுங்க.
இரு புள்ளைய பார்த்துட்டு வரேன் .காலையில பேங்குக்கு போகும்போது பார்த்தது.
ஆமாம் தினமும் இப்படித்தான்.
என்ன பண்றது .தனியார் பேங்கில் வேலை .எல்லா வேலையும்அப்படித்தான் இருக்கு .சொல்லிக்கொண்டே படுக்கை அறை கதவை திறந்துகொண்டு உள்ளே போய் படுக்கையில் பார்த்தார். சோர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள்அவரின் ஒரே செல்வமகள் மதுமிதா .அவள் கன்னத்தை தடவி முத்தம் கொடுத்து
மூடுபனி வாழ்க்கையிலே
குளிர்ச்சியும் அர்த்தமும்
ஆயிரமாய் நிறைந்திருக்க
உனது அன்பு மட்டுமே
என்னை அரவணைத்து
அசாத்தியது
வானுக்கு எது அழகு?
விண்மீன்கள் தான் அழகு.
நிலவுக்கு எது அழகு?
நிறை மாதம் தான் அழகு.
நிலத்திற்கு எது அழகு?
மலை சோலை மலர் அழகு.
உலகுக்கு எது அழகு?
உயர்கின்ற புகழ் அழகு.
கடலுக்கு அலை அழகு.
உடலுக்கு உடை அழகு.
உணவுக்குச் சுவை அழகு.
கனவுக்கு த்துணை அழகு.
மனத்திற்கு குணம் அழகு.
கருணைக்கு எது அழகு?
அன்னை தெரசாவே அதன்அழகு.
பெண்மைக்கு தாய்மை அழகு.
கற்றவர்க்கு பணிவழகு.
உண்மைக்குச் சொல்லழகு.
உயர்வுக்குப் பண்பழகு.
அன்னைக்கு அன்பழகு.
என் மனதில் தோன்றுகின்ற
எல்லாமே தமிழ் அழகு.
அழகென்று பார்ப்பதெல்லாம்
அடுத்தடுத்து முதிர்ந்து விடும்.
அன்பு பண்பு அத்தனையும்
ஒரு நாளில் மறைந்துவிடு
எல்லாம் முடியும் எங்களால்
சொன்ன மனிதனை
சும்மா வீட்டில் இருக்கச்
சொன்னது கொரானா.
இயற்கையையும் வெல்வோம்
நாங்கள் நினைத்தால்
ஆணவத்தின் உச்சத்தை
அடக்கியது கொரானா!!
நாடு பேதமில்லை எந்த
ஜாதி மதமும் இல்லை
கருப்பர் வெள்ளை இல்லை
ஆண் பெண்ணில்லை
அனைவரும் சமமே இன்று
மரணத்தின் வாசலில்.
சொன்னது உலகுக்கு இந்த
கண்ணுக்குத்தெரியாதகொரானா.
ஓடாதே பணத்துக்குப்பின் என்று
கூடி வாழச் சொன்னது.
தேடாதே பொருட்களையே வாழ்வில்
தேடு உன் உறவுகளை
குடும்பத்தோடு இருக்கச்சொல்லி
வாய்ப்பைத் தந்த கொரானா
கிர்ர்ர்...கிர்ர்ர்.....கிர்ர்ர்.
கடிகாரத்தின் அலார சத்தம் என் தூக்கத்தை கலைத்தது .தூக்க கலக்கத்திலேயே எனது கை நீண்டு கடிகாரத்தின் தலையில் ஒரு தட்டு தட்ட அம்மாஆஆ.. என்ற சத்தம்.
டக்கென்று எழுந்து கண்ணை கசக்கிக் கொண்டு பார்த்தேன் .பக்கத்தில் என் மகன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். என் மனைவி உள் அறையில் ஏதோ வேலை செய்து கொண்டிருந்தாள். யார் கத்தியது .சுற்றுமுற்றும் பார்த்தேன்.
என்ன தேடுகிறாய் நண்பா....
குரல் வந்த திக்கை நோக்கித் திரும்பினேன் .யாருமில்லை. அலாரம் அடிக்கும் கடிகாரம் மட்டுமே அங்கு இருந்தது.
என்ன விழி பிதுங்க பிதுங்க பார்க்கிறாய் ?நான் தான் பேசுகிறேன்.
யார் ?கடிகாரமா?
===
இரண்டிலும் சீட்டுகள் பிரதானம்
**
இரண்டிலும் கள்ளச் சீட்டுகள்
நிச்சயம் இருக்கின்றன
**
சீட்டுக்கட்டில்
சீட்டுகள் கலைக்கப்பட்டதும்
ஆரம்பமாகி விடுகிறது
விளையாட்டு
**
தேர்தலில்
பாராளுமன்றம் கலைக்கப்பட்டதும்
ஆரம்பமாகத் தொடங்குகிறது
தேர்தல் விளையாட்டு
**
அங்கே நாலைந்து பேர் கூடி
சொந்தப் பணத்தை வைத்து
விளையாடுகின்றனர்
*
இங்கே ஆயிரக் கணக்கானோர் கூடி
ஊரார் பணத்தை
விளையாடுகின்றனர்
**
இரண்டிலும்
விளையாடி செயித்தவர்களே
எப்போதும் தீராத போதையில்
**
துருப்புச்சீட்டு இல்லாதவன்
இருப்பைத் தொலைத்துக்
குடும்பத்தைக் குட்டிச்சுவராக்கவும்
வாக்குச் சீட்டை விற்
எங்கே ஓடுகிறாய்? எதற்காக பயந்து ஓடுகிறாய் ?வாழத்தானே வந்திருக்கிறோம். வாழ்க்கை என்பது வாழ்வதற்காகத்தான். பயந்து ஓடுவதற்காக அல்ல.அவனுக்கு அவள் தைரியம் சொல்லிக் கொண்டிருந்தாள்.அவன் உண்மையிலேயே மனதளவில் பயம் கொண்டவனாக தான் இருந்தான்.என்ன நடக்குமோ ஏது நடக்குமோ என்று தெரியாத ஒரு நிலை .ஒரு ஆசையில் ஒரு வேகத்தில் அவளை அழைத்துக்கொண்டு வந்து விட்டான்.இது காதல் என்பதா ?அல்லது மோகம் என்பதா? ஆசை என்பதா என்று அவனுக்கு தெரியவில்லை. எத்தனையோ படங்களை பார்த்து இருக்கிறான் வீட்டில் உட்கார்ந்து கொண்டு செல்லில் இருக்கின்ற தேவையில்லாத எல்லாம் பார்த்து மனதில் தேவையற்ற எண்ணங்களை வளர்ந்திருக்கிறான் இது சரியான எண்ணம் த
இன்றைய சமூக ஊடகங்கள் மூலம் நாம் இன்னும் பின் நகர்ந்து போகிறோமா?