மூடுபனி வாழ்க்கை

மூடுபனி வாழ்க்கையிலே
குளிர்ச்சியும் அர்த்தமும்
ஆயிரமாய் நிறைந்திருக்க
உனது அன்பு மட்டுமே
என்னை அரவணைத்து
அசாத்தியது

எழுதியவர் : ஜோவி (28-Aug-20, 1:45 pm)
பார்வை : 1013

மேலே