விரத்தி

வெண்மணி கழுத்திலே
வெற்றிலை கொடியாய்
மாங்கல்யம் படர்ந்திட
விரத்தியில் வெந்ததடி
வெள்ளந்தி வெண்மனம்

எழுதியவர் : ஜோவி (28-Aug-20, 1:43 pm)
பார்வை : 401

மேலே