முத்தம்

இதய இசையோடு
இணைந்திருக்கும்
இளங்கொடியே
என் இதழின் புணர்வை
நீ முத்தமிட்டு முடித்திடு

எழுதியவர் : ஜோவி (28-Aug-20, 1:42 pm)
Tanglish : mutham
பார்வை : 4356

மேலே