முகநூல் பதிவு 89

ஒவ்வொரு துளியையும் மதித்திடுவோம்.....
உயர் விண்ணில் இருந்து வந்தாலும் சரி....
துயர் கண்ணில் இருந்து வந்தாலும் சரி....

எழுதியவர் : வை.அமுதா (28-Aug-20, 1:29 pm)
பார்வை : 62

மேலே