முகநூல் பதிவு 88
பிறரோடு உங்களை ஒப்பிட்டுப் பார்த்து
உங்கள் தரத்தை நீங்களே குறைத்துக் கொள்ளாதீர்கள்....
அதில்
தன்னம்பிக்கை தாரை வார்க்கப்படும்....
காலம் கரைந்து விரயமாகிடும்.....
உங்கள் கோட்டைக்கு நீங்களே மன்னர்.....
உங்களுக்கு நீங்களே கட்டளை இடுங்கள்.....
ஒவ்வொருவருக்குள்ளும் ஜ்வாலை உண்டு...
அது உந்தல் சக்தியாய் கனன்று கொண்டேதான் இருக்கும்.....
தட்டி எழுப்புங்கள்...
தடைகளை கடந்து ஓடுங்கள்....
உங்கள் ஓடுகளம் பாதையை சமைக்கும்....
வெற்றிக் கனி அங்கே காத்துக் கிடக்கும்.....!
நாளைய நம்பிக்கையோடு.....