நல்வாழ்த்து

தீப ஒளி திருநாளில்
தெவிட்டாத சுவையாக
தீந்தமிழ் கனிவாக
மனமெலாம் மத்தாப்பாய்
மங்களமாய் அணைவரும் வாழ்க.
தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

இராமஜோதி.

எழுதியவர் : சு.இராமஜோதி (3-Nov-21, 8:33 pm)
சேர்த்தது : ராமஜோதி சு
பார்வை : 101

மேலே