ஆசையும்ஆழமும்

ஆசையின் ஆழமும் அதனால் ஏற்படும் ஏமாற்றமும் என்ன என்பதை நான் நன்கு உணர்ந்தேன்....
நம் வாழ்க்கையை கடலுடன் ஒப்பிட்டு ஒரு சிறிய உதாரணம்...

வாழ்க்கை = கடல்
கனவு = கடல் அலை
ஆசை = கடற்கரை

நம் வாழ்க்கை என்பது கடல் போன்றது அதில் தோன்றும் அலைகள் நம் கனவுகள் என்று எடுத்து கொள்ளலாம்,

நமக்கு தோன்றும் ஆசைகளினினால் பல கனவுகள் நமக்கு தோன்றுகின்றன அது அந்த ஆசை எனும் கரையை கடக்க முயட்சி செய்து கொண்டே இருக்கின்றது ஆனால் பல போராட்டங்களின் இறுதியில் நமக்கு கிடைப்பது என்ன அது நமக்கு ஏமாற்றத்தையே தந்து மீண்டும் அந்த கடலின் ஆழத்திற்கே சென்றடைகிறது..... எவ்வளுதான் நமக்குள் கனவுகள் நமக்குள் தோன்றி கொண்டே இருந்தாலும் அது ஆசை எனும் கரையை கடைகள் முடியாமல் ஏமாற்றம் என்ற அந்த நிரந்தர ஆழத்தையே நோக்கி மீண்டும் நம்மை அழைத்து செல்லும்... நம் ஆசைகளின் முடிவும் அதுவே கடைசியில் ஏமாற்றமே மீண்டும் நாம் மட்டும் தான் தனிமை படுத்த படுகிறோம்..
இந்த அசைகளினால் நமக்கு கிடைப்பது ஒரு தற்காலிகமான சந்தோசம் மட்டுமே ஏதும் நிரந்தரம் இல்லை...

ஆசையை வெல்ல நினைத்து அதில் தோல்வியுற்றவர்கள் தான் அதிகம் அதில் நானும் ஒருத்தன்....

எழுதியவர் : இரா பூவரசன் (6-Nov-19, 10:57 am)
சேர்த்தது : இராபூவரசன்
பார்வை : 69

மேலே