கண்ணீர் துளிகள்
உனக்காக நான் சிந்தும்
கண்ணீர் துளிகள்
தேவையற்றது என
நீ சொல்கிறாய்...
கண்ணீர்துளிகளை
சிந்த வைக்கும் என்
இதயத்திற்கு தானே
தெரியும்....
உனக்காக
நான் சிந்தும் ஒவ்வொரு
துளி கண்ணீரும்
எத்தனை உன்னதமானது என்று....
.....லீலாலோகிசௌமி....