புத்தாண்டு

வருடா வருடம் பிரியாவிடைபெரும் வருடமே

மனதில் உதிக்கும் கனவுகள் யாவும்
உலகில் நல்செயலால் உயிர்ப்பெறும்
சொல்லி சொல்லி பூத்திருவாய் புத்தாண்டாய்!

எழுதியவர் : தினேஷ் (30-Dec-19, 4:41 pm)
பார்வை : 73

மேலே