Sk evr - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Sk evr |
இடம் | : Kumbakonam |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 03-Jan-2020 |
பார்த்தவர்கள் | : 28 |
புள்ளி | : 0 |
என்னைப் பற்றி...
எழுத்தாளர், கவிஞர், இறைமறுப்பாளர், வேடிக்கை மனிதர்.
என் படைப்புகள்
Sk evr செய்திகள்
நாம் ஏமாறுவதற்கு உண்மையான காரணம்?
எதிர்பார்ப்புகள் இல்லை என்றால் ஏமாற்றம் இல்லை ! 09-Jan-2020 12:32 am
நம் மனம் எப்பொழுதெல்லாம் நம்மை முட்டாளாக்குமோ அப்பொழுதெல்லாம் 27-Dec-2019 12:54 pm
நாம் எதையும் சிந்திக்காமல் செயல் படுவதால் ஏமாறுகிறோம் ..ஒரு நிமிடம் ஒதுக்கி சிந்தனை செய்து முடிவு எடுத்தால் நாம் நிச்சயம் ஏமாற்றப்படமாட்டோம் என்பது எனது கருத்து... 08-Nov-2019 10:38 am
நாம் ஏமாறுவதற்கு காரணம்.. "நம்பிக்கையை "
நாம் ஏன் எதற்கு என்று தெரியாமல் பலர் மீது நம்பிக்கை வைத்து விடுகின்றோம்.. அதன் காரணமாக நமக்கு சில எதிர்பார்ப்புகள் உண்டாகின்றது அங்கிருந்து தொடங்குகின்றது நம் ஏமாற்றம்...
"இது நமக்குத்தான் என்று நீ நம்பும் பட்சத்தில் இருந்து தொடங்குகிறது உனது ஏமாற்றம்" 06-Nov-2019 12:58 pm
கருத்துகள்