வெள்ளந்தி மனது

பூவின் வாசமும் ஆவின் நேசமும் பூவும் ஆவும் அறியாது....
அன்பின் குறுக்கமும் அமைதியின் நெருக்கமும் அதை விட உலகில் குறையேது....😊😊😊

எழுதியவர் : ஹாருன் பாஷா (5-Apr-18, 6:39 pm)
சேர்த்தது : ஹாருன் பாஷா
பார்வை : 412

மேலே