காதல் சுகமானது

பிரிவென்னும் கடல் சூழாதவரை
கண்ணீரில் இதயம் மிதக்காதவரை
சந்தேக மழை கொட்டாதவரை
அன்பெனும் கனி கனியாதவரை
#காதல்_சுகமானது❤️❤️❤️

எழுதியவர் : ஹாருன் பாஷா (14-Feb-20, 7:23 am)
பார்வை : 118

மேலே