காத்திருந்த காதல்

கண்டவுடன் வந்த காதல் அல்ல , கண்ணீரில் அழிந்து போக ,
காத்திருந்து சேர்ந்த காதல் இது , காலமெல்லாம் மழையாய் பொழியும் 💕

எழுதியவர் : லினா தர்ஷன (14-Feb-20, 7:27 am)
சேர்த்தது :
பார்வை : 240

மேலே