காதல் ♥️ காதலர் தினக்கவிதை
காதலர் தினம் வாழ்த்துக்கள்.
காதல்♥️
இரு இதயங்களின் இனியதொரு இடம் மாற்றம் காதல்.
இரு உயிர்களின் இளமை உணர்வுகளின் பரிமாற்றம் காதல்.
இரு கரம் கோர்த்து இன்ப உலகம் அழைத்து செல்லும் காதல்.
இரு வேறு பாலினித்தனர் உள்ளவரை இறக்காமல் இருக்கும் இந்த காதல்.
- பாலு.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
