நிகழ்கால தருமம்

ஏந்திய கைகள் ஏந்திய படியே...
பிணி தாங்கிய கண்கள் தாங்கியபடியே...

இரங்கிய கைகளும் இல்லை...
மனந்தளர்த்திய பொய்களும் இல்லை...

இரக்கம் வாயிலே..சுருக்கம் பையிலே..😊

எழுதியவர் : ஹாருன் பாஷா (4-Apr-18, 7:52 pm)
Tanglish : nigalkaala tharumam
பார்வை : 84

மேலே