RATHNA - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : RATHNA |
இடம் | : தூண் & துரும்பு |
பிறந்த தேதி | : 07-Apr-2001 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 04-Feb-2012 |
பார்த்தவர்கள் | : 311 |
புள்ளி | : 58 |
என்னைப் பற்றி...
நான் கடவுள்
என் படைப்புகள்
RATHNA செய்திகள்
நினைவுகள் மட்டும் நிரந்தரம்...😊💔
ஆம் ,வாழ்க்கை😊 02-Oct-2020 7:00 pm
இது கவிதை இல்லை! 19-Aug-2020 2:14 pm
ஆயிரம் மையில் கடந்து
பறந்து வந்தது இனவிருத்திக்காக
கூடு இல்லாப் பறவை..,
இம்மண்ணில் எங்கும்ம 06-May-2019 12:39 pm
சொந்த நிலமற்ற உயிர்கள்!! 06-May-2019 12:35 pm
RATHNA அளித்த படைப்பில் (public) jayarajarethinam மற்றும்
1 உறுப்பினர்
கருத்து அளித்துள்ளனர்
22-Apr-2013 10:26 pm
அழகான தேவதைகள்
வானில் மட்டுமல்ல
மண்ணிலும்தான்!
தாயெனும் அன்பால்...
nandri 02-Jul-2014 5:12 pm
தேவதை கவிதை அருமை 29-Apr-2013 8:48 pm
முன்பு எனது மாமா இதை உபயோக
படுத்திக்கொண்டார்
எனவே இந்த பெயர்
கொலபம் 24-Apr-2013 9:03 pm
தம்பி!
நீயே தாயும்
தேவதைதான்
என்கிறாய்.
நான் தாயும்,
தேவதையும்,
கடவுளும் ஒன்றே என்றேன்.
நான் கடவுள் என்றும் ,தேவதை என்றும்,
ரத்னா என்ற
உன்னை நிணைத்து
சுவைபட சொன்னேன். 24-Apr-2013 5:45 pm
பூக்காத பூவிற்கு அழகு இல்லை
சிரிக்காத முகத்திற்கும் அழகு இல்லை
காய்க்காத மரத்திற்கு பெருமை இல்லை
கொடுக்காத கைகளுக்கும் பெருமை இல்லை
கிளைகளுக்கு நீரின்றி பசுமை இல்லை
மனிதர்க்கு அன்பு இன்றி பண்பு இல்லை
பண்பு வேண்டும் மாந்தர்க்கு
சொல்லிய விதம் அருமை 12-Jun-2014 12:10 pm
சிறப்பு நண்பரே!! 11-Jun-2014 10:07 pm
சபாபதியின் வரிகளை படிக்காமல் இருப்பது மாபெரும் குற்றமே .... உண்மையே. அருமை. 11-Jun-2014 9:38 pm
மேலும்...
கருத்துகள்
நண்பர்கள் (194)

M . Nagarajan
vallioor

S.ஜெயராம் குமார்
திண்டுக்கல்

svshanmu
சென்னை

சுடலைமணி
திருநெல்வேலி
