prasanya - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : prasanya |
இடம் | : namakkal |
பிறந்த தேதி | : 09-Nov-1993 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 02-Feb-2013 |
பார்த்தவர்கள் | : 381 |
புள்ளி | : 32 |
தெரியாமல் புரியும் சில உணா்வுகள் "தேடல்களின் தொடக்கம்" என்றாலும் ,
இலக்கு
"தேடலின் முடிவில்லை"!!!!
மன நம்பிக்கையின் விசுவாசத்தை சுவாசம் கொள்ளும் இந்த உணர்வுகளின் உச்சம்,
இழபறியா
"குருட்டு மகிழ்ச்சி"
விழி திறக்கும் தருனம் நெறுங்கி , விழி கண்டு உணரும் நொடிக்குள்ளே,
உணர்வுகளின் நெடுந்தூரத்தில் உள்ளம்!!!....
கண்டுபிடிக்கும் கண்களும் கிட்டாது
இந்த
"காதல் உணர்ச்சிக்கு"....
மறந்ததை எண்ணாதே,
மறப்பதை எண்ணு....
இழந்ததை எண்ணாதே,
இழக்க போவதை எண்ணு...
கிடைக்காததை எண்ணாதே,
கிடைத்ததை எண்ணு...
நேற்றைய விதையையும் வினவாதே ;
நாளைய மரத்தையும் நம்பாதே;
நாளும் பயிரிடு!!!!
படைத்தால் சரித்திரம்!!!
கிடைத்தால் அனுபவம்!!!
ஏனடி உன் நினைவுகளுக்கும்
இத்தனை சுயநலம்
என்னை உனக்கென்று வசியபடுத்துவதில்....
நீ ஒவ்வொரு நாளும்
கொடுக்கும் காதல் நினைவுகள்
நித்தம் நித்தம்
தனிமை படுத்துதடி
என்னை
இவ்வுலகை விட்டு...
உரிமை கொண்டு உன் பார்வை
என் மீது விழும் முன்னரே,
உன் நினைவு சிறை என் உயிரையும்
உடலை விட்டு
தனித்துவிடுமோ???
நம் இடை மௌனம் நீ கலைத்து
என்னை சிறை மீட்க ஏங்குகிறேன்........
தித்திக்கும் பொங்கலை நான் சுவைக்க
பொங்கி வந்த உன் நினைவுகள்
இருதயத்தை நனைக்க
தவிக்கிறது என் இதயம்
உன் சுவாசத்தை சுவாசிக்க....