சுவாசம்

தித்திக்கும் பொங்கலை நான் சுவைக்க
பொங்கி வந்த உன் நினைவுகள்
இருதயத்தை நனைக்க
தவிக்கிறது என் இதயம்
உன் சுவாசத்தை சுவாசிக்க....

எழுதியவர் : மௌன இசை (14-Jan-14, 4:21 pm)
Tanglish : suvaasam
பார்வை : 141

மேலே