பிறப்பு இறப்பு

தொடர்வண்டி தடம் புரலாமலிருக்க
சுயநல சிப்பந்தி புரட்டுவது
சில்லடைந்து மூச்சடைத்த சிறுகதை !

எழுதியவர் : மு.தருமராஜு (30-Dec-24, 6:34 pm)
பார்வை : 19

மேலே