மாலை எழில்நிலாவும் மஞ்சள் நிறவானும்

மாலை எழில்நிலாவும் மஞ்சள் நிறவானும்
சோலை மலர்களின் சௌந்தர்ய ஆடலும்
ஓலைச் சுவடிபேசா ஒப்பற்ற உன்னெழிலும்
மாலையின்கா தல்ராக மோ
மாலை எழில்நிலாவும் மஞ்சள் நிறவானும்
சோலை மலர்களின் சௌந்தர்ய ஆடலும்
ஓலைச் சுவடிபேசா ஒப்பற்ற உன்னெழிலும்
மாலையின்கா தல்ராக மோ