சந்தோசச் சக்கரம்

காற்றுக்கு மாட்டினேன்
காதலோடு கம்மல்.......

கலர் பேப்பர் ஒட்டி
காணும் பொங்கலில்...
மாட்டு வண்டிச் சக்கரம்......

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (14-Jan-14, 11:23 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 106

மேலே