வலியிருக்கும்

சில கண்ணீருக்கு அதற்கான
அர்த்தங்களை தேடமுடியாது
கண்ணீரோடு சேர்ந்து கண்ணும்
விழுந்தது போல் அதன் வலியிருக்கும் ........!!!

எழுதியவர் : Akramshaaa (14-Jan-14, 7:06 am)
பார்வை : 103

மேலே