அன்புள்ள அக்ரம் ஷா - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : அன்புள்ள அக்ரம் ஷா |
இடம் | : Tirunelveli |
பிறந்த தேதி | : 08-Jan-1995 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 02-Jan-2014 |
பார்த்தவர்கள் | : 476 |
புள்ளி | : 737 |
அளவான(மீடியம்) வாழ்க்கை,
கொடுத்த இறைவனுக்கு ஐவேளை நன்றிகள்,
மனிதனை மதிக்கும் மனம்,
தமிழன் என்ற பெருமை,
பழைய காலம்
பகிர்ந்த தாகம்
பருகிய மோகம்...
அவன்,
பார்வை பட்ட இடம்
பவளம் மின்னுதடி
பாலில் நெய்த கடலோ ...
தூக்கம் கலைந்ததை எண்ணி
துறவு நிலையடைந்து
முற்றும் துறந்தது ஏனோ ...
திரை விலகியதால்
திக்கும் பார்த்த கண்
திணறல் கொண்டது ஏனோ ...
மலைகள் கடந்த நிலா
மார்பில் மையல்
கொண்ட தேனோ ...
வான்மலை இரண்டு
தேன்மழை பொழிந்து
தேகம் நனைப்பதும் ஏனோ ...
மார்கழி பனியில்
மல்லிகை மணத்தில்
மயங்குவது நான் தானோ ...
இடை அசைவுகளில்
இடர் கூடுதடி
இறுக்கம் இன்னும் ஏனோ ...
விழியில் வி
ஓர் அறை அறையில் நான்கு பக்க சுவர்கனிலும் கண்ணாடி....
கண்ணாடி முன்னால் நான்.... தெரிவது நான்கு விம்பம்..... எனக்கு வரவில்லை இன்பம்.....
காரணம் என் கண்களுக்கு தெரியவில்லை என் விம்பம்......
கண்ணாடி கவலைப்பட்டது உங்களுக்கு ஏன் இது போன்ற துன்பம்....
கண் தெரியாதவரோ இது கடவுள் கொடுத்த ஆனந்தம் என்றார்....
தாய் தந்தையே தெய்வம்
தாள் பணிந்தே உய்வோம்!
சேய் தம்மையே சீராட்டி சீர் பெறவே பாராட்டி!
_
வாழை போலவே வளர்த்து
கோழைத் தனத்தை களைத்து!
கண் எனவே காத்து கல்வி மாலை கோர்த்து!
_
மண் மீதிலே மேன்மை மனந் தன்னிலே வாய்மை!
பண் பதிலே தூய்மை காப்பதிலே தாய்மை!
_
அன்புத் தேன் ஊற்றி ஆயுள் முழுவதும் தேற்றி !
வளர்ந்தவரை போற்றி வாழ்வோம் கடமையாற்றி !
நிஜமெல்லாம் நிழலாய் போனாலும்..
கனவெல்லாம் களைந்து போனாலும்..
உறவெல்லாம் மறந்து போனாலும்..
காதல் கூட கசந்து போனாலும்..
இரவெல்லாம் விடியாமல் போனாலும்..
நிஜமாய் என்றும்
இனிதாய் கலையாமல்
நிலையாய் வாழும்..
உண்மை நட்பு ஒன்று மட்டுமே..
தினமும் வழக்கமாக அந்த பஸ்ஸில் வரும் அந்த வயதான பெண்மணி
அந்த பஸ்சின் கண்டக்டருக்கு பாதாம், முந்திரி போன்றவைகளைத் தருவாள். நெகிழ்ந்து போன கண்டக்டர்
"தினமும் எனக்கு இவைகளைத் தருகிறீர்களே நன்றி அம்மா...ஏன் நீங்களே இவற்றைச் சாப்பிடக் கூடாது?"
"இல்லை மகனே...எனக்குப்பற்கள் இல்லாததால் அவற்றைக் கடிக்க முடிவதில்லை..."
"அப்புறம் ஏன் இவற்றை வாங்குகிறீர்கள்பாட்டி?"
"ஏன் என்றால் இவற்றைச் சுற்றியுள்ள சாக்லேட் எனக்கு ரொம்பப் பிடிக்கிறது மகனே..."..!!??
வெற்றி என்பது பெற்று கொள்வது,
தோல்வி என்பது கற்று கொள்வது,
முதலில் கற்று கொள்வோம்,
பிறகு பெற்று கொள்வோம்.....
காதலர்கள் தான்
உலகின்
தலைசிறந்த
மருத்துவர்கள்!
ஸ்டெதாஸ்கோப்
இல்லாமலே
இதய துடிப்பை
உணர்பவர்கள்!
நெருப்பாக நீ
பனிக்கட்டியாக நான்
உருகி மலர்ந்தது
நம் "காதல்"